நான்

Arunprasad

அருண் பிரசாத்

வணக்கம்! எனது வலைப்பதிவுக்கு வருக!

எனது பெயர் அருண் பிரசாத். நான் ஒரு உயிரி தொழில்நுட்பவியல் முதுகலை பட்டதாரி. எனக்கு அறிவியல், இணையம், இசை, சுய முன்னேற்றம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.

நான் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த வடக்கு தாதநாயக்கண்பட்டி எனும் கிராமத்தைச்சேர்ந்தவன்.

மேலும் என்னைப்பற்றி அறிய www.arunprasad.info/aboutme.htm எனும் எனது வலைபக்கதைப் பார்க்கவும்.

  1. மறுமொழிகள் இப்பதிவிற்கு இல்லை. இப்பதிவின்மீதான தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பின்னூட்டங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
(ஆனால், மற்றவர் காண முடியாது)